சேலத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு மனநிறைவான செயற்குழு .
தேசியக்கொடி தோழியர் லைலா ஏற்றி வைத்தார்.சம்மேளனக்கொடி
தோழர் குன்னூர் ராமசாமி ஏற்றி வைத்தார்.தோழர் பாலகுமாரன்
மற்றும் மாநிலசங்கத்தின் சார்பாக தோழர் சென்னகேசவன்
வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.லட்சம்தலைம ஏற்றார்
.
தோழர் ராஜா அஞ்சலிவுரை நிகழ்த்தினார்.நிகழ்ச்சிநிரலை மாநில செயலர் அறிமுகம் செய்து பேசினார்.தோழர்கள் மாநிலப்பொருளாளர் அசோக்ராஜ் வரவு,செலவு கணக்கை சமர்ப்பித்தார்.தோழர்கள் கோவை சுப்பராயன்,சம்மேளன செயலர் கடலூர் ஜெயராமன் ,மதுரை சேது,சேலம் மூத்த தோழர் M.S, தமிழ்மணி,குடந்தை ஜெயபால்,சிவில் ஆறுமுகம்,CGM அலுவலக முரளி,S.S.கோபாலகிருஷ்ணன் ,தோழர் R.K ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் தோழர்களின் உபசரிப்பு ,நிகழ்ச்சி ஏற்பாடு யாவும் வியக்க வைத்தது. RJCM செயல்பாடு மற்றும் பணிக்குழு பற்றிமுனனணித்தோழர்கள் தங்கள் கருத்துக்களை

கருத்தாழமுடன் எடுத்துரைத்தனர். 450 பேர்களுக்கு மேல் கலந்து கொண்டனர் . மாநில/மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் முழுமையாக விவாதத்தில் கலந்து கொண்டனர் .
BSNL நிறுவனத்தின் மேல் நடத்தப்படும் தாக்குதல் ,INFRASTRUCTURE
SHARING,HR UTILISATION,ஒலிக்கதிர் நன்கொடை ,மாவட்ட மாநாடுகள் பற்றி முடிவுகள் எடுக்கப்பட்டது.
11 மாவட்டங்கள் வருகிற AUG 2014 இறுதிக்குள் மாநாடுகளை
நடத்திட உறுதியளித்தது ,,
ஒப்பந்த ஊழியர் சங்க மாநிலச்செயலர் தோழர்.செல்வம் அவர்கள் 17/07/2014 அன்று சென்னையில் நடைபெற இருக்கும் ஒப்பந்த ஊழியர் போராட்டத்திற்கு அனைவரையும் அழைத்தார்
No comments:
Post a Comment