இரங்கல்
நமது அகில இந்தியத்தலைவர்
தோழர்.இஸ்லாம் அகமது அவர்களின்
துணைவியார்
திருமதி. ரஷிதா பேகம் அவர்கள்
உடல்நலக்குறைவால்
12-06-2014 அன்று இயற்கை எய்தினார்
என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
துணைவியாரின் பிரிவால் வாடும் தோழருக்கு
நமது ஆழ்ந்த இரங்கலை
என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
துணைவியாரின் பிரிவால் வாடும் தோழருக்கு
நமது ஆழ்ந்த இரங்கலை
உரித்தாக்குகின்றோம்.
No comments:
Post a Comment