FORM-16
2017-18ம் ஆண்டிற்கான FORM-16 இன்று தமிழ்நாடு இன்ட்ராநெட் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இன்ட்ராநெட் தளத்திற்கு 10.40.21.134 சென்று
FINANCE - PLANNING & TAXATION - FORM-16
என்கிற இணைப்பிலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
அபராதம் ஏதுமின்று வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் 31.07.2018
No comments:
Post a Comment