தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, April 18, 2019

TMTCLU சங்கத்தின் மாவட்டச் செயலர் 
அன்புத் தோழர் D. கலைச்செல்வன், அவர்களின்
பணி நிறைவு நாள்: 30-04-2019.
=============================================================== 
நமது துறையில் 29 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய 
தோழர்.கலைச்செல்வன் அவர்கள் இம் மாதம் ஓய்வு பெறுகிறார். 
அவர் நமக்கு நன்றி சொல்லும் வகையில் வருகிற
24-04-19 அன்று காலை 11 மணிக்கு தஞ்சையில் 
இனிய விருந்தினை அளிக்கவிருக்கிறார்.
வாருங்கள் தோழர்களே! அனைவரும் பங்கேற்று 
வாழ்த்தி மகிழ்வோம்!


No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR