வினோதகன்மருத்துவமனைஅங்கீகரிக்கப்பட்டுள்ளது
நமது நிர்வாகத்திற்கும் வினோதகன் மருத்துவமனைக்கும் 19-7-2013 அன்றுMOU கையெழுத்து ஆகியுள்ளது .தோழர்கள் சிகிச்சைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் .அடுத்த ஓராண்டிற்கு இந்த ஒப்பந்தம் அமுலிலிருக்கும் .
தகவல்
தோழர் S .பிரின்ஸ்
மாவட்டத்தலைவர்
NFTE -BSNL , தஞ்சை.
K .நடராஜன் MA ,TTA ,PSM ,
ACS -NFTE -BSNL ,தஞ்சை .
No comments:
Post a Comment