என்ன... நான் சொல்றது சரிதானே!
அருமையாக சமைக்கும் ஒவ்வொரு மனைவிக்குப் பின்னாலும் ஒரு கணவன் இருக்கிறான் ' தொப்பையோடு '.
தூக்கி எறியப்படும் தருணங்களில்தான் சிறகை விரிக்கிற வாய்ப்பு அமைகிறது.

உங்களுக்குத் தெரியுமா?
குழந்தைக்கு முதலில் கொடுக்க வேண்டிய பலன்களில் வாழைப்பழமே சிறந்தது.
உலகிலேயே மிகவும் தாழ்வான தீவு மாலத் தீவுதான். கடல் மட்டத்திலிருந்து 2.3 மீட்டர் உயரம்.

பெண்களை விட ஆண்களுக்கு மூளை மிகப் பெரியது. பெண்களைவிட 4000 உயிரணுக்கள் ஆஆஆண்காள் மூளையில் இருக்கிறது.
இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை, முழங்காலை மாற்றலாம். ஆனால் மூளையை மட்டும் மாற்றவே முடியாது. காரணம் ஞாபகங்கள், நினைவுகள் எதிர்காலத்தில் மாற்ற முடிந்தாலும் மாற்றப்பட்டவன் வேற்று மனிதன்தான். அவன் அந்நியன்தான்.

சிறிது புன்னகைத்துப் பாருங்கள்.
உலகம் எவ்வளவு பிரகாசம் என்பதை உணருங்கள்.
கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப் போன பொண்ணைக் காப்பாத்தினாயே,
அவ இப்போ எப்படி இருக்கா?
" முழுகாம இருக்கா " .

No comments:
Post a Comment