மாநிலத் தலைவர்
தோழர் P. காமராஜ் அவர்களுக்கு
01-09-18 அன்று புதுச்சேரியில் விமரிசையாக
நடைபெற்ற பணி நிறைவுப் பாராட்டுவிழா!
============================================
தமிழகமெங்கிலுமிருந்தும் தோழர்கள்
இன்று 01-09-18 காலையில் திரண்டு வந்து வாழ்த்தினர்.
தலைவர்கள் சந்தேஷ்வர்சிங், ஆர்.கே, பட்டாபி, தமிழ்மணி, வீரபாண்டியன், ஜெயபால், லட்சம் இன்னும் பலரும்
பங்கேற்று வாழ்த்தினர்.
தஞ்சை மாவட்டச் செயலரோடு 20 க்கும் மேற்பட்ட
தோழர்கள் புதுவைக்கு வந்து தலைவரை வாழ்த்தினர்.
தஞ்சை மாவட்டச் சங்கத்தின் சார்பாக
ஒற்றுமைக் கரங்களுக்குள் தலைவர் காமராஜை
உள்ளடக்கிய நினைவுச்
சின்னம் பரிசளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment