=======================================
விருப்ப ஓய்வு மற்றும் ஜபல்பூர் மத்திய
செயற்குழு விளக்கக் கூட்டம்.
செயற்குழு விளக்கக் கூட்டம்.
========================================
16-11-19 ஒரே நாள்
இரு இடங்களில் விளக்கக் கூட்டம்
=========================================
முற்பகல் 12 மணி முதல் மதியம் 1:30 மணி வரை
தஞ்சை மேரிஸ் கார்னர் இணைப்பகத்தில்
நமது மாநிலச் செயலர்
தோழர். K. நடராஜன் MA அவர்கள்
உரையாற்றுகிறார்.
==============================================================
மாலை 4 மணிக்கு மன்னை
தொலைபேசியகத்தில்
தொலைபேசியகத்தில்
மாபெரும் சிறப்புக் கூட்டம்
===========================
மேனாள் மாநிலச் செயலர்
தோழர். ஆர். பட்டாபிராமன் அவர்களுடன்
இந்நாள் மாநிலச் செயலர்
தோழர். K. நடராஜன் அவர்களும்
விளக்கவுரையாற்றுகிறார்கள்.
======================
வருக! பயன் பெறுக!
======================
கேள்விகளை தயார் செய்து
தெளிவுபடக் கேளுங்கள்!
பதிலை உள்வாங்கி
பல்வகையில் சிறந்திடுங்கள்!
======================================
கா. கிள்ளிவளவன், மாவட்டச் செயலர்.
========================================
No comments:
Post a Comment