தமிழ் மாநில ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம்
தஞ்சை மாவட்டம்.
நமது மாவட்டத்தில் கேபிள் பணியாற்றுகின்ற தோழர்களுக்கு சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து காப்பாற்று முகமாக தொப்பி வழங்கப்படவிருக்கிறது. ஒப்பந்ததாரரிடம் பேசி ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. வருகின்ற வெள்ளியன்று அனைவருக்கும் வழங்கப்படவிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
வாழ்த்துக்களுடன்,
K. கிள்ளிவளவன், மாவட்டச்செயலர்.
K. கலைச்செல்வன்,மாவட்டத் தலைவர்.
S. சிவசிதம்பரம், மாவட்டப் பொருளர்.
No comments:
Post a Comment