ஓய்வூதிய பிடித்தம் கூடாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் விடுப்புப்பணம் ஆகியவற்றில் பிடித்தம் செய்ய ஓய்வூதிய விதிகளுக்கு அதிகாரம் இல்லை என
உச்ச நீதிமன்றம் ஜார்க்கண்ட் மாநிலஅரசு தொடர்ந்த SLPக்கு எதிராக
தனது 14/08/2013 தீர்ப்பில் கூறியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு இது மகிழ்வான தீர்ப்பாகும்.
தற்போது ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆட்பட்ட ஒய்வு பெற்ற
ஊழியர்களுக்கு பணிக்கொடை நிறுத்தப்படுகின்றது. ஆனால் தற்காலிக ஓய்வூதியம் - PROVISIONAL PENSION தொடர்ந்து வழங்கப்படுகின்றது. மேற்கண்ட தீர்ப்பின் மூலம் பணிக்கொடையையும் ஒய்வு பெற்றவர்கள் பெற முடியும்.
இதன் மூலம் தியாகிகள் எண்ணிக்கையையும்
உச்ச நீதிமன்றம் குறைத்துள்ளது.
இதுதான் காரைக்குடி வெளிட்ட செய்தி .இதற்கு பதில் என்ற
பெயரில் காஞ்சி வலை தளம் வெளிட்ட நாகரீகமற்ற தகவலை தமிழகதோழர்கள் ஒட்டுமொத்தமாய் வன்மையையாய் கண்டிக்கின்றார்கள் .எமது மாநில மாநாடு மதுரையில் சிறப்பாய் நடந்திட கூடாதென சதி செய்து ஏமாந்தவர்களின் வயிற்றெரிச்சலின்
அடையாளமிது ,பொது கழிப்பிடங்களில் வக்கிரமாய் கரி துண்டால் கிறுக்கி வைப்பதற்கு சமம்.பிதற்றலின் உச்சக்கட்டமிது .நிச்சயமாய் இதனை தோழர் ஏகாம்பரம் எழுதியிருக்கமாட்டார் என்று எல்லோருக்கும் தெரியும்.பிறகு யார் எழுதியிருப்பார் ?
""நடராஜனே நாவை அடக்கு
இல்லையேல் அடக்குவோம்""
என எழுதிய நபரேதான் இதையும் எழுதிருக்கிறார் என்பதை தமிழகம் அறியும் .இப்படி தனது சொந்த வெப்சைட்டில் அநாகரிகமாக எழுதுவதை தவிர்த்து பினாமியாக எழுதும் மாவீரர்களை நாம் அறிவோம் ,,
எவன் ஒருவன் கிறுக்கனோ
எவன் ஒருவன் பெட்டையோ
எவன் ஒருவன் பட்சோந்தியோ
அப்படிப்பட்ட மனிதனின் சாத்தான் மூளையே இதுபோன்று சிந்திக்கும் ,எழுதும் ,மாரியை மட்டுமல்ல தமிழக தோழர்களை எவரையும் இப்படி விமர்சிப்பது கண்டனத்துக்குரியது ,,
AVOID STRESS
Add caption |
K .நடராஜன் MA ,TTA /PSM
ACS /NFTE -BSNL
தஞ்சாவூர்.
No comments:
Post a Comment