திருவாரூர் கிளை மாநாடு 13-9-2013 மாலை திருவாரூர் தொலைபேசி நிலையத்தில் தோழர் V .நடராஜன் தலைமையில் நடைபெற்றது .கிளை
செயலர் தோழர் A .சேகர் ஆண்டறிக்கையை சமர்பித்தார் .வரவு ,செலவு
கணக்கு மற்றும் ஆண்டறிக்கை விவாதித்து முழு மனதோடு ஏற்றுகொள்ளப்பட்டது .
ஆண்டுவிழாவை தோழர் அய்யனார் மா .து .தலைவர் துவங்கி வைத்தார்
தோழர்கள் தர்மதாஸ் ,பக்கிரிசாமி மா .பொருளாளர் ,பன்னீர்செல்வம்
மாவட்டச்செயலர் ,மற்றும் நடராஜன் மா.து.செயலர்ஆகியோர்வாழ்த்தி
நிறைவுரை ஆற்றினர்.தோழர் வெற்றிவேந்தன்
நனறிகூறி முடித்துவைத்தார்.கீழ் கண்ட தோழர்கள் ஒருமனதாக
பொறுப்பாளர்களாகதேர்வு செய்யப்பட்டனர் .
திருவாரூர் SDOP கிளை
தலைவர் .தோழர் N .கார்த்திகேயன் TM / CSC /TVN
செயலர் .தோழர் K .தங்கமணி TTA /TVN
பொருளர் .தோழர் A .சேகர் TM /indoor /TVN
திருவாரூர் SDOT கிளை
தலைவர் .தோழர் R .குணசேகரன் TM /SAM
செயலர் .தோழர் G .குணசேகரன் TM /sales /SAM
பொருளர் .தோழர் D.சேகர் TM /AMM
விழா முடிவில் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் NNL ராஜாஜி, தங்கமணி ,V .நடராஜன் ,சீதாராமன் ஆகியோர் ஷால் அணிவித்து
கௌரவிக்கப்பட்டனர் .கிளை செயலர் A .சேகர் அவர்களை மாநில
துணைச்செயலர் நடராஜன் ஷால் அணிவித்து கௌரவித்தார் .விழாவை
சிறந்தமுறையில் ஏற்பாடு செய்து நடத்திட்ட கிளை பொறுப்பாளர்கள்
மற்றும் தோழர்களுக்கும் நெஞ்சுநிறை நன்றி ...
கே.நடராஜன் MA ,TTA -PSM ,
ACS ,NFTE -BSNL ,
தஞ்சாவூர் .
No comments:
Post a Comment