தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, September 3, 2013


  போகிற போக்கை பார்த்தால், கடைசியில் நடராஜன் போன்றோர் தன் தாய் தந்தை யார் என்ற உள் ஆராய்ச்சியில்கூட  இறங்கினாலும் இறங்குவார்கள் போல் உள்ளது.


மேலே உள்ளது  கோவை கோமாளியின் எழுத்துக்கள் ,


நண்பர் கோவை ராமகிருஷ்ணன் அவர்களே 





பூமின் தோற்றம் குறித்து ஆராய்ந்தான் மனிதன் விடை கிடைத்தது 
நிலவை ஆராய்ந்து புதிரை உடைத்தது விஞ்ஞானம் 
கடலை சுற்றி வந்து நாடுகளை அடையாளப்படுத்தினான் கொலம்பஸ் 
மற்றும் வாஸ்கோடகாமா ,புவிஈர்ப்பு விசையை கண்டுரைத்தான் நியூட்டன் 
இது போன்று ஏராளமாய் கண்டுபிடிப்புகள் நம்மை வாழ்வித்துக்கொண்டு உள்ளது .
 என் தாய் ,தந்தை யார் என்ற ஆராய்ச்சியில் நான் இறங்கி விடுவேனோ என்று நீங்கள் கவலை பட்டுள்ளதை எண்ணி மகிழ்கிறேன் .
நான் எந்த மாதிரி ஆராச்சியில் இறங்குவேன் என்று ஆருடம் கணித்த 
உமக்கு உம்மை பற்றி ஊர் என்ன நினைக்கிறது என்று தெரியாமல் 
போனது வியப்பாக உள்ளது .
அப்பழுக்கற்றது தாய்,தந்தை உறவு .
அதற்கு கொஞ்சமும் சம்மந்தமில்லாத ,தோழமைஇல்லாத தாங்கள்தான் 
தாயின் கருவறையை ஆராயும் மூடன் .எதை வேண்டுமானாலும் ,எப்படி 
வேண்டுமானாலும் எழுதலாம் என்பது உமது நடைமுறை .எனது நதி மூலம் ,ரிஷி மூலம் ஆராயும் தாங்கள் தங்களின் நதி,ரிஷி மூலத்தை அறிந்து 
கொள்ளவும் .கொச்சை வார்த்தை பேசுதல் எளிது .வக்கிரமாய் எழுதுதல் 
எளிது .நானும் உம்மை போல் எழுதுவதற்கு வெகுநேரம் பிடிக்காது,
நிதானமாய் யோசித்து எழுதுக .பதட்டமும் ,ஆத்திரமும் நிதானம் 
இழக்கச்செய்கிறது ,தேவை உமக்கு நாவடக்கம் . 
தங்களின் தகுதி இதுவென வெளி படுத்தி உள்ளமைக்கு நன்றி .

    

K .நடராஜன் MA ,TTA /PSM 
ACS /NFTE -BSNL 


தஞ்சாவூர். 






1 comment:

  1. தோழர் நடராஜன் அவர்களே நல்ல தொழிற்சங்க தலைவனிடம் தொழிற்சங்கத்தை கற்று அறிந்தவன் எவ்வளவு இடையூறு வந்தாலும் அவற்றை எல்லாம் புறம் தள்ளி சிறப்பாக தொழிற்சங்கத்தை நடத்தும் பட்டாபியை பார்த்து நல்ல தொழிற்சங்க பாடம் கற்காத கொங்கு நாட்டு நாய் குறைப்பதை கண்டு கொள்ளாமல் நீர் உமது கருத்துக்களை வெளியிடு தோழா உமது கருத்து வெளீஈட்டிற்கு மிக்க நன்றிகள்.D Ravichandran /ADS/NFTE/CDM.

    ReplyDelete

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR