மீண்டும் உனது அணிகளிடம் பழகும் அந்த நாட்கள் வராதிருக்கு கடவது. {இது ராம்கியின் உணர்வு}
இதுதான் உங்கள் அணிகளின் நோக்கமும் கூட.
தோழமையுடன் பழகியதாக கூறும் தாங்களால்
எப்படி வக்கீல் நோட்டீஸ் அனுப்பமுடிந்தது
என்று எனக்குமட்டும்மல்ல யாருக்குமே புரியாதபுதிர்
அன்றைக்கும் எனக்கு தெரியும் தாங்கள் அனுப்பிய நோட்டீஸ்
உங்கள் மீது திணிக்கப்பட்ட நிர்பந்தம் .எங்கிருந்தோ வரும்
கட்டளைகளுக்கு தலைமட்ட யதார்த்தமும் ,தோழமையும்
புரியாது .நாமும் சில நேரங்களில் யதார்த்தத்திற்கு எதிராக
போவதால் ,எங்கிருந்தோ வரும் கட்டளைக்கு செவி மடுப்பதால்
நம்மை சுற்றி இருப்பவர்களை நாய் என நினைக்க தோன்றுகிறது
எப்போதும் துன்பத்தில் தோள் சாய்ந்து அமைதி கொள்ள
எங்கிருந்தோ வரும் உத்திரவுகள் /கட்டளைகள் உதவுவதில்லை
என்பதற்கு சாட்சியம் தோழர் பொள்ளாச்சி அலெக்ஸ்
ஓடி வந்தான் என் அருமை நண்பன் தோழன் அலெக்ஸ், பொள்ளாச்சி கிளைசெயலர், நான் நின்று செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும், சிட்டென செய்து முடித்தான்.
யாரையும் புண்படுத்துவதோ /திருப்தி படுத்துவதோ நமது வேலையில்லை
எப்போதும் எல்லோரும் எல்லோருக்கும் நண்பர்கள்தான் தோழர்கள்தான்
நாம் பிறர் மனதை புண்படுத்தாதவரையில் ,
தோழமையுடன்
K . நடராஜன் MA , TTA /PSM
ACS / NFTE -BSNL -TNJ
No comments:
Post a Comment