சொசைட்டி செய்திகள்
- சாதாரண கடன் ரூபாய் 4 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயருகிறது.01-02-2014 முதல் வழங்கப்படவுள்ளது.
- கடனுக்கான வட்டி விகிதம் 16.5 % லிருந்து 15.5 % சதமாக குறைகிறது.
- டிவிடென்ட் வழக்கம்போல் 12 % சென்ற ஆண்டுக்கு வழங்கப்படுகிறது. இதை 10-10-2013 முதல் பெற்றுக் கொள்ளலாம். இம் மாத சம்பளத்திலும் அட்ஜஸ்ட் செய்யப்படும்.
- குடும்ப நல நிதி 600 ரூபாயாக இருந்தது கடன் உயர்வு காரணமாக 800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்சூரன்ஸ் தொகை 3 லட்சத்திலிருந்து 4 லட்சமாக உயருகிறது.
- FESTIVAL ADVANCE ரூபாய் 10000/- உடன் பெற்றுக் கொள்ளலாம். மாதா மாதம் ரூபாய் 1000 பிடித்துக்கொள்ளப்படும்.
25-10-2013 முதல் வழங்கப்படும். சனிக்கிழமையும் சொசைட்டி இயங்கும்.
சொசைட்டி நிலம் பிரித்துக் கொடுக்கும் முயற்சி வழக்கம்போல் குழப்ப நிலையிலேயே உள்ளது. இந்த RGB கூட்டத்திற்கு என்னால் செல்ல இயலாததால் முழு விபரமும் தெரிய வில்லை. குழப்பம் தீர்ந்து நல்ல முடிவு ஏற்படும் சாத்திய கூறுகளும் தென்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்!
வாழ்த்துக்களுடன்,
எஸ். சிவசிதம்பரம்,
RGB, பட்டுக்கோட்டை.
seena thanaa is active again after facing health problem.. Thanks for his will power our wishes pattabi
ReplyDeleteஉரமளிக்கும் வாழ்த்து. பரவசமடைகிறேன்! நன்றி தலைவா!
ReplyDelete