AITUC, CITU, BMS, INTUC மற்றும் HMS சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில் COAL INDIA நிறுவனத்தில் மகளிருக்கான சிறப்பு
விருப்ப ஒய்வுத்திட்டத்தை நடைமுறைப்படுத்த COAL INDIA நிர்வாகம் சம்மதித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
வாரிசுக்கு வேலை (VRS )என்று தலைவர் குப்தா கேட்ட போது
அதனை மாற்று சங்கத்தார் ஊழியர் விரோதம் என்றனர்
ரயில்வேயை தொடர்ந்து COAL INDIA வாரிசுக்கு வேலை
கோரிக்கை எழுந்துள்ளது ,காலத்தின் தேவையை
வெளிப்படுத்துகிறது ,,,,,,,,
No comments:
Post a Comment