அக்டோபர் - 8
பாட்டளிகளின் கவிஞன்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
நினைவு நாள்
மீன் வியாபாரி
முறுக்கு வியாபாரி
மாம்பழ வியாபாரி
இட்லி வியாபாரி
தேங்காய் வியாபாரி
கீற்று வியாபாரி
மாட்டு வியாபாரி
எத்தனையோ வியாபாரம் செய்தான்...
இறுதியில்..
கவிதையை வியாபாரம் செய்யும்
கலைத்துறையில் கால் பதித்தான்..
செய்யும் தொழிலே தெய்வம்...
அதில் திறமைதான் நமது செல்வம்...
என்று பாடி காலத்தால் அழியாத
கருத்துக்கள் சொன்னான் ...
பாட்டை ஆண்டவன்...
பாட்டாளிகளின் ஆண்டவன்...
பட்டுக்கோட்டை புகழ் பாடுவோம்....
No comments:
Post a Comment