மாற்றல் கொள்கையில்... சில திருத்தங்கள்...
நமது BSNL நிர்வாகம் ஊழியர்களுக்கான மாற்றல் கொள்கையில்
(விதி 13... உட்பிரிவு 4-ல்...) சில திருத்தங்களை கொண்டு வருவதற்காக...
முன்மொழியப்பட்ட திருத்தங்களில் சில...
- மாற்றல் கொள்கையில் (Transfer Policy) கிராமப்புற சேவைகளுக்கான மாற்றல் காலம் (Tenure) 3 ஆண்டுகள்.
- மாற்றல் காலத்தில் அனுமதிக்கப்பட்ட விடுப்புக்கு மேலாக விடுப்பு எடுத்தால் அந்த விடுப்பு மாற்றல் காலத்தில் கழிக்கப்படும்.
- மாற்றலில் விருப்பம் இல்லாத பெண் ஊழியர்களுக்கு 55 வயது (அந்த வருடத்தில் மார்ச் 31 அன்று) பூர்த்தியானால் மாற்றலில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
No comments:
Post a Comment