மருத்துவக்கொள்கை... மறுபரிசீலனைக்குழு...
தற்போதுள்ள மருத்துவத்திட்டத்தை மறுபரிசீலனை
செய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்பது
NJCM தேசியக்குழு கோரிக்கை.
அதன் அடிப்படையில் NFTE மற்றும் BSNLEU சங்கங்களிடம்
BSNL நிர்வாகம் ஆலோசனைக் கேட்டுள்ளது.
மேலும் சங்கத்திற்கு ஒருவர் வீதம் குழு உறுப்பினரை நியமனம்
செய்யவும் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மரித்துக் கொண்டிருக்கும்... நமது மருத்துவத் திட்டம்...
மறுவாழ்வு பெற்றால் நமக்கு மகிழ்ச்சி தான்.

No comments:
Post a Comment