NFTE - BSNL
தஞ்சை மாவட்டம்.
ஒருங்கிணைந்த ஆர்ப்பாட்டம்
-------------------------------------
BSNL ஐ நலிவடையச் செய்யும் நோக்கமே, அரசாங்கத்தின் துணை டவர் நிறுவனம் அமைப்பதற்கான முயற்சி. கார்ப்பரேட்டுகளின் கைப்பாவையாக
இருந்து செயல்படும் நமது மத்திய அரசின் திட்டத்தை முறியடிக்க தொடர்ந்து
போராடியாக வேண்டும் தோழர்களே!
எனவே, அனைத்துச் சங்கங்களையும் இணைத்து கிளைகள்தோறும்
அனைத்து ஊழியர்கள், அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு விடுத்த இவ் அறைகூவலை வெற்றிகரமாய் நிறைவேற்றுங்கள்.
தோழமையுடன்,
கே. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர்.
No comments:
Post a Comment