தஞ்சை தோழர் ஜெயபால்
இல்ல திருமண விழா
இன்று தோழர் ஜெயபால் TT அவர்களின் மகன் ராஜ்குமார் திருமணம் தஞ்சையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மாவட்டச் செயலர் தோழர். கே. கிள்ளிவளவன், மாவட்டத் தலைவர் தோழர். பன்னீர்செல்வம், தஞ்சை RGB தோழர். இளங்கோவன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தினர்.
No comments:
Post a Comment