இனியும் பொறுமை காக்க முடியுமா!
கோரிக்கையின் நியாயம் உணர்வோம்!
கொள்கைப் படையாய் கிளர்ந்தெழுவோம்!
தோழர்களை ஒன்றுபட்டு சந்திப்போம்!ஒருமித்து திட்டமிடுவோம்!
100 சதவீத பங்களிப்பை உறுதி செய்வோம்!
வாழ்த்துக்கள் தோழர்களே!
கே.கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர், NFTE, தஞ்சை.
No comments:
Post a Comment