தினம் ஒரு கருத்து
வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.
Monday, July 18, 2011
Sunday, July 17, 2011
இவ் ஆண்டு நம்மிடம் இணைந்த புதிய உறுப்பினர்கள்
1. R. கீதா RM SDOT தஞ்சாவூர்.
2. J. அமர்நாத் ராவ் RM CORP. ACCTS. தஞ்சாவூர்.
3. L. அறிவழகன் TM EAST தஞ்சாவூர்.
4. S. சிங்கராயர் TM TD & PP தஞ்சாவூர்.
5. S . சரவணகுமார் TTA PRSU - தஞ்சாவூர்.
6. J. கீதா TTA கரந்தை, தஞ்சாவூர்.
7. B. ரவிசங்கர் SS (O) CCC - தஞ்சாவூர்.
8. B. கவிதா TOA (G) DRAWAL SECTION தஞ்சாவூர்.
9. A. பாஸ்டின்
அமலநாதன் TOA (G) CORP. ACCOUNTS - தஞ்சாவூர்.
10. S. வள்ளி RM பாபநாசம்.
11. L. இளஞ்செழியன் TM பாபநாசம்.
12. R. வளர்மதி RM அய்யம்பேட்டை.
13. G. ராமலிங்கம் TM அய்யம்பேட்டை.
14. D. ஜெயலெட்சுமி RM மாரியம்மன்கோவில்.
15. J. கணேசன் TTA மாரியம்மன்கோவில்.
16. M. முருகன் TM குருங்குளம்.
17. S . ராஜேந்திரன் STS (O) மன்னார்குடி.
18. V. ராஜேந்திரன் TM பட்டுக்கோட்டை.
19. M.S. ராஜேந்திரன் TM மதுக்கூர்.
20. U. கணேசன் TM மதுக்கூர்.
21. M. லெட்சுமணன் TM திருத்துறைப்பூண்டி.
22. A. செல்லையன் STS (O) திருத்துறைப்பூண்டி.
23. D. வேலாயுதம் SS (O) திருத்துறைப்பூண்டி.
24. R. முருகேசன் TM தகட்டூர்.
25. E. முருகையன் TM கரியாப்பட்டினம்.
26. G. குணாளன் TTA கரியாப்பட்டினம்.
27. V. பன்னீர்செல்வம் TM செம்போடை.
28. B. செங்குட்டுவன் TM செம்போடை.
2. J. அமர்நாத் ராவ் RM CORP. ACCTS. தஞ்சாவூர்.
3. L. அறிவழகன் TM EAST தஞ்சாவூர்.
4. S. சிங்கராயர் TM TD & PP தஞ்சாவூர்.
5. S . சரவணகுமார் TTA PRSU - தஞ்சாவூர்.
6. J. கீதா TTA கரந்தை, தஞ்சாவூர்.
7. B. ரவிசங்கர் SS (O) CCC - தஞ்சாவூர்.
8. B. கவிதா TOA (G) DRAWAL SECTION தஞ்சாவூர்.
9. A. பாஸ்டின்
அமலநாதன் TOA (G) CORP. ACCOUNTS - தஞ்சாவூர்.
10. S. வள்ளி RM பாபநாசம்.
11. L. இளஞ்செழியன் TM பாபநாசம்.
12. R. வளர்மதி RM அய்யம்பேட்டை.
13. G. ராமலிங்கம் TM அய்யம்பேட்டை.
14. D. ஜெயலெட்சுமி RM மாரியம்மன்கோவில்.
15. J. கணேசன் TTA மாரியம்மன்கோவில்.
16. M. முருகன் TM குருங்குளம்.
17. S . ராஜேந்திரன் STS (O) மன்னார்குடி.
18. V. ராஜேந்திரன் TM பட்டுக்கோட்டை.
19. M.S. ராஜேந்திரன் TM மதுக்கூர்.
20. U. கணேசன் TM மதுக்கூர்.
21. M. லெட்சுமணன் TM திருத்துறைப்பூண்டி.
22. A. செல்லையன் STS (O) திருத்துறைப்பூண்டி.
23. D. வேலாயுதம் SS (O) திருத்துறைப்பூண்டி.
24. R. முருகேசன் TM தகட்டூர்.
25. E. முருகையன் TM கரியாப்பட்டினம்.
26. G. குணாளன் TTA கரியாப்பட்டினம்.
27. V. பன்னீர்செல்வம் TM செம்போடை.
28. B. செங்குட்டுவன் TM செம்போடை.
NFTE தஞ்சை மாவட்டச் சங்கத்திற்கு மெருகூட்ட
வருகை தரும் அன்புத் தோழர்களே! தோழியர்களே !!
உங்களை வணங்கி, வாழ்த்தி வரவேற்கிறோம்!
தோழமையுள்ள,
T. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலர், தஞ்சை.
Thursday, July 14, 2011
Wednesday, July 6, 2011
Monday, July 4, 2011
சேவைச் செய்திகள்
BSNL -ன் BROAD BAND சேவையில்
உங்களுக்கு புதிதாக ஒரு சலுகை.
உங்களுக்கு புதிதாக ஒரு சலுகை.
நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள BB பிளானின்படி செலுத்த வேண்டிய மாத வாடகைத் தொகையை முன்னதாகவே செலுத்தினால் கீழ்க்கண்டவாறு பலனைப் பெறலாம்.
1. 10 மாதத் தொகையை கட்டினால் 1 ஆண்டு கால சேவை.
2. 18 மாதத் தொகையை கட்டினால் 2 ஆண்டு கால சேவை.
3. 2 ஆண்டுக்கான தொகையை கட்டினால் 3 ஆண்டு கால சேவை. அதோடு, கூடுதலாக ரூபாய் 1450 மதிப்புள்ள மொபைல் சிம்மில் வேலை செய்யும் வீட்டு போன் ( Fixed Wirless Phone ) இலவசமாக வழங்கப்படுகிறது.
PLAN CHANGE க்கு இது ஒரு தடை அல்ல.
அதோடு லேண்ட் லைன் வைத்திருப்பவர்கள் உங்கள் மொபைல் எண்ணை உடன் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பதிவு செய்யுங்கள். இதன் மூலம் உங்களின் கட்டண தொகை அறிவிப்பும், கட்டிய பின் கட்டி விட்டீர்கள் என்ற அறிவிப்பும் SMS மூலம் அனுப்பி வைக்கப்படும்.
வாடிக்கையாளர் சேவை மையம், BSNL, பட்டுக்கோட்டை.
சொசைட்டி செய்திகள்
சொசைட்டி செய்திகள்
(சாதாரணக் கடன் உச்சவரம்பு உயர்வு தொடர்பாக
சொசைட்டி தலைவர் திரு. வீரராகவன் அவர்களின்
30 - 06 - 11 -ம் தேதிய சுற்றறிக்கையிலிருந்து.)
1. 01-07-2011 முதல் சாதாரணக் கடன் தொகை ரூபாய் 3,50,000 ஆக உயர்த்தப்படுகிறது. இக் கடன் 90 மாதத் தவணைகளில் பிடித்தம் செய்யப்படும்.
2. பணிக் காலம் குறைவாக உள்ள அங்கத்தினர்களுக்கு அதிகப் பட்சக் கடன் வழங்கிட இயலாது.
3. கடன் பெறுபவர்கள் மாதத் தவணை தொகைகளில் நிலுவையின்றி பார்த்துக் கொள்ள வேண்டப்படுகிறார்கள். அனைவரும் எளிதாய் கடன் பெற இது உதவும்.
தோழமையுடன்,
எஸ். சிவசிதம்பரம்,
RGB, பட்டுக்கோட்டை.
Wednesday, June 15, 2011
சொசைட்டி செய்திகள்
சொசைட்டி செய்திகள்
கடந்த 14-06-11 அன்று RGB கூட்டம் சென்னை செங்குன்றத்தில் நடைபெற்றது.
சென்னை தொலைபேசியில் 55 (66) , தமிழ் மாநிலத்தில் 129 (143) என மொத்தம் 184 (209) RGB க்கள் பங்கேற்றனர்.
அனைத்து RGB க்களையும் வெள்ளானுர் கிராமத்தில் ஊழியர்களுக்காக வாங்கிப் போடப்பட்டிருந்த 95 ஏக்கர் நிலத்தை பார்வையிடச் செய்தனர். நிலப் பகுதி முழுமையும் நேர்த்தியாக முள் கம்பி வேலி போடப்பட்டு, முகப்பில் பாதுகாவல் அறையுடன் நுழைவாயில் வளைவும் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிக்க பாதுகாவலரும் போட்டிருக்கிறார்கள்.
பின்னர் நடைபெற்ற பிரதிநிதித்துவ மகா சபைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
1 . நிலம் முழுமையும் கண்டிப்பாக சொசைட்டி உறுப்பினர்களுக்கே வழங்கப்படும் என்று தலைவர் பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.
2 . இடைக்காலமாக சாதாரணக் கடன் ரூபாய் 25000 உயர்த்தி தரப்படுகிறது. இது 15-06 -11 முதலே அமுலுக்கு வருகிறது. 1 அல்லது 2 மாதத்திற்கு முன்னர் கடன் பெற்றவர்களும் உடன் இக் கடனைப் பெறலாம்.
3. ஜூலை மாதத்தில் சாதாரணக் கடன் 3 .25 லட்சத்திலிருந்து 4 லட்சமாக உயர்த்திட பெருமுயற்சி எடுக்கப்படும். அது கிடைக்கும் பட்சத்தில் குடும்ப நல நிதி தொகை ரூபாய் 400 -ரிலிருந்து 600 ஆக மாற்றப்படும். அத்துடன் இன்சூரன்ஸ் தொகை 2 லட்சம் என்பது 3 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
4 . வட்டி விகிதம் உயர்த்தப்பட மாட்டாது.
அன்புடன்,
எஸ். சிவசிதம்பரம்,
RGB
பட்டுக்கோட்டை.
Tuesday, June 7, 2011
தோழர் ஜெகன் நினைவு நாள்
ஜூன் - 7
இன்று தோழர் ஜெகன் நினைவு நாள்.
அவரது உழைப்பை,
செயல்பாட்டை,
தன்னலமில்லா செயல்திறனை
உள்வாங்குவோம்.
அவரது தியாகம் நமக்கு,
நமது துறைக்கு,
உழைப்போருக்கு ஆதர்சமாக
இருந்து வழிகாட்டும்.
மாவட்டச் சங்கம்,தஞ்சாவூர்.
Sunday, May 29, 2011
Thursday, May 26, 2011
சென்னை கூட்டுறவு சொசைட்டி செய்திகள்
1. Thrift fund க்கு வட்டி 1 % உயர்த்தப்பட்டுள்ளது.
2. 23 - 5 - 2011 முதல் நகைக் கடன் பெறும் தொகை கிராமுக்கு
ரூபாய் 1300 -ரிலிருந்து 1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
எஸ். சிவசிதம்பரம், RGB
பட்டுக்கோட்டை.
Friday, May 6, 2011
ஜெகன் இல்லம்
தமிழ் மாநிலச் சங்கக் கட்டிட
திறப்பு விழா!
தமிழக தொலைபேசி ஊழியர்களின் கனவு இல்லம், நமது சொந்தக் கட்டிடம் வருகிற மே ஒன்பதாம் தேதி திறக்கப்படவிருக்கிறது. ஜெகன் இல்லாத இது மாதிரியான பெரிய நிகழ்வுகளை நம்மால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. காலம் நம்மை தண்டித்துவிட்டது. எப்பேர்ப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம்! வருகிற ஒன்பதாம் தேதி சிலையாக தரிசிக்கப் போகிறோம். நமது இயக்கத்தின் இருபெரும் ஜாம்பவான்கள் குப்தாவும், ஞானையாவும் விழாவினைச் சிறப்பிக்கிறார்கள். இப் புதுமனைப் புகு விழாவிலே ஏராளமான தோழர்கள், தலைவர்கள் திரள்கிறார்கள். பொதுச் செயலர் சந்தேச்வர் சிங்கும், சகோதரச் சங்கத் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
குடந்தையிலிருந்து தலைவர் ஜெயபால் தலைமையில் தொண்டால் பொழுதளந்த தூய தலைவனின் சிலையை இன்று மாலை அழைத்து வருகிறார்கள்.
திரளாய் வாருங்கள் தோழர்களே! நமது நம்பிக்கை நட்சத்திரமாம் NFTE யின் தமிழ் மாநிலச் சங்க இல்லத்தில் ஒன்றாய்ச் சந்தித்து மகிழ்வோம்!
நம்மால் நிதி கொடுக்கப்பட்டிருக்கலாம்! உருவாக்கப் பணியில் ஈடுபட்டிருக்க முடியுமா! அந்தக் களப் பணியில் ஈடுபட்ட போராளிகளை நேரில் சந்திப்போம்! வாயார வாழ்த்துவோம்! வாழ்த்துப் பெறுவோம்.
குடந்தையிலிருந்து தலைவர் ஜெயபால் தலைமையில் தொண்டால் பொழுதளந்த தூய தலைவனின் சிலையை இன்று மாலை அழைத்து வருகிறார்கள்.
திரளாய் வாருங்கள் தோழர்களே! நமது நம்பிக்கை நட்சத்திரமாம் NFTE யின் தமிழ் மாநிலச் சங்க இல்லத்தில் ஒன்றாய்ச் சந்தித்து மகிழ்வோம்!
நம்மால் நிதி கொடுக்கப்பட்டிருக்கலாம்! உருவாக்கப் பணியில் ஈடுபட்டிருக்க முடியுமா! அந்தக் களப் பணியில் ஈடுபட்ட போராளிகளை நேரில் சந்திப்போம்! வாயார வாழ்த்துவோம்! வாழ்த்துப் பெறுவோம்.
அன்புடன்,
எஸ். சிவசிதம்பரம்,
பட்டுக்கோட்டை.
Subscribe to:
Posts (Atom)






