தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, May 12, 2016

NFTE - BSNL 
தஞ்சை மாவட்டம்.

பதவிப்பெயர் மாற்றம் 

மிக நீண்ட  நாட்களாக இழுத்தடிக்கப்பட்ட 
பதவிப் பெயர் மாற்றம் 
CHANGE OF DESIGNATION OF CADRES
இன்று 12/05/2016  முதல் அமுலுக்கு வருகின்றது. 

1. TTA                                            - JUNIOR ENGINEER 

2. SR. TOA  -  NE 11 & NE 12  -   OFFICE SUPERINTENDENT 

3. SR. TOA  -  NE 9 & NE 10    -   ASST . OFFICE SUPDT

4. SR. TOA  -  NE 7  & NE 8     -   SENIOR OFFICE ASSOCIATE 

5. TELECOM MECHANIC       -    TELECOM TECHNICIAN 

6. REGULAR MAZDOOR        -   ASST.  TELECOM TECHNICIAN


மேற்கண்ட பெயர் மாற்றங்களால் ஊழியர்கள் 
எந்தவித ஊதிய உயர்வோ.. சலுகைகளோ 
கோர முடியாது. மேலும் அவர்களது பணியில் 
எந்தவித மாற்றங்களும் கிடையாது.

கடந்த 8 ஆண்டுகளாக  BSNLEU  சங்கத்தால் 
பதவிப் பெயர் மாற்றக்குழுவைக் கூட கூட்ட முடியவில்லை.

நமது சங்கத்தின் பெரு முயற்சியால் 
மேற்கண்ட பதவிப் பெயர் மாற்றம் நிகழ்ந்துள்ளது. 
மத்திய சங்கத்திற்கு நமது நன்றிகள்...



தமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம்
மாவட்டம்
மொத்தவாக்குகள்
பதிவானவை
NFTE
BSNL EU
FNTO
COIMBATORE
1377
1309
422
814
48
CUDDALORE
762
759
482
218
43
DHARMAPURI
330
327
51
255
15
ERODE
780
763
          315
391
43
KARAIKUDI
392
388
233
64
84
KUMBAKONAM
435
428
281
75
67
MADURAI
1402
1348
562
583
178
NAGERCOIL
374
368
70
234
19
NILGIRIS
199
197
39
155
1
PONDICHERRY
279
272
118
139
8
SALEM
1119
1106
537
483
56
THANJAVUR
653
645
441
131
65
TIRUNELVELI
626
613
277
284
25
TRICHY
1203
1163
611
340
192
TUTICORIN
377
370
116
212
35
VELLORE
965
956
684
218
37
VIRUDHUNAGAR
403
396
166
220
3
CGM(O)
423
393
179
151
45
TOTAL
12099
11801
5584
4967
964


NFTE-BSNL

தஞ்சை மாவட்டம் தேர்தல் முடிவுகள் 

பதிவானவை           : 645

மொத்த வாக்குகள்: 653
NFTE       = 441BSNLEU = 131
FNTO      =   65



NFTE-BSNL

தஞ்சை மாவட்டம்

தமிழகத்தில் NFTE  வெற்றி வாகை சூடியுள்ளது.

வாக்குகள் விவரம் 

NFTE  = 5583 

BSNLEU  = 4967


FNTO  = 964

தமிழ்நாட்டில் NFTE 617
ஓட்டு வித்தியாசத்தில்  வெற்றி பெற்றுள்ளது!!!!


வாக்களித்து  வெற்றி பெறச் செய்த தோழர்களுக்கு
 நமது நன்றிகள் பல...

Monday, May 2, 2016

எங்கள் உயிர்ச் சங்கம் NFTE !

அத்தக்கூலி என்று சொல்லி அவமானம் செய்தவரை 
ஓரங்கட்டி துரத்தியே ஒதுக்கிய சங்கம் NFTE ! 

அதிகாரியின் வால்பிடித்து அற்பனுக்கெல்லாம் காசு அழுது 
வேலை பெற்ற கொடுமையினை வேரறுத்த NFTE !

நிரந்தரங்கள் என்பதெல்லாம் நிச்சயமாய் கனவுதான் 
என்று சொன்ன வீணருக்கும்  வாழ்வு தந்தது NFTE !

நான்காம் பிரிவு ஊழியரை மூன்றாம் பிரிவு ஊழியராக்கி 
அதிகாரியாய் மேலும் உயர்த்தி அழகு பார்த்த NFTE !

ஒய்வு பெற்ற ஊழியரின் ஒவ்வொரு பிடி சோற்றுக்குள்ளும் 
உப்புபோல கரைந்திருக்கும் O.P. குப்தா பென்சன் திட்டம்.

இன்றும், எங்கள் வாழ்விலே இனிமை சேர்த்த சங்கத்தை 
நன்றியோடு தெய்வமாக நாளும் பொழுதும் வணங்குவோம்! 

வாக்களிப்பீர் !   தோழர்களே !!
NFTE க்கு வாக்களிப்பீர்!!!

NFTE சங்கத்தை முதன்மைச் சங்கம் ஆக்குவோம்!
சம்பளத்தில் உயர்  மாற்றம் பெற்று சகலரையும் வெல்லுவோம்.

இவண்,
NFTE சங்கத்தால் வாழ்வு பெற்று 
பணி  நிறைவு செய்த தோழர்கள்.
    

Saturday, April 30, 2016

மே தின விழா க்கான பட முடிவு 

Tuesday, April 26, 2016


BSNLEU     அங்கீகாரத்தில் இருந்த காலத்தில்

ஊழியர்களுக்கு ஏற்பட்ட இழப்பு ரூபாய் 26000 கோடி.

இழப்பின் விபரம்:

போனஸ் இழப்பு :  1860 கோடி ரூபாய்

மெடிக்கல் அலவன்ஸ் இழப்பு: 8200 கோடி 

78.2 சத பஞ்சப்படி இணைப்பு மூலம் 
கிடைக்க வேண்டிய அரியர்ஸ் இழப்பு=  6100 கோடி 

பயணப்படி போன்ற அலவன்ஸ்கள்மாற்றம் 
செய்யாததால் இழப்பு= 7500 கோடி ரூபாய்

விடுப்புக் கால 10 நாள் சம்பளம்
பெற இயலாததால் 350 கோடி ரூபாய்

தேக்க நிலை ஆண்டுயர்வுத் தொகை மற்றும்
01.01.2007க்குப் பின் பணி நியமனம் பெற்றவர்கள் 
சம்பள இழப்பு மூலம் 1100 கோடி ரூபாய்

78.2 அகவிலைப்படி இணைப்பில்  வீட்டு வாடகைப்படி
 கிடைக்காததால் இழப்பு = 1250 கோடி ரூபாய்

இத்தனையும் இழந்தோம்! இனியும் இழக்கலாமா?

இனி வரும் காலமாவது

இழப்புகள் இல்லாத காலமாகட்டும்.

வரிசை எண் 16ல் நாம் அளிக்கும் வாக்கால்
இணைந்த கைகள் உயரட்டும்! 
இழப்புகள் நம்மை விட்டு அகலட்டும் !

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR