தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, January 3, 2018

03-01-2018
மாநிலத் தலைநகரில் மாபெரும் உண்ணாவிரதம்.
தஞ்சை மாவட்டத்திலிருந்து இதுவரை 42 பேர் சென்றுள்ளனர். மன்னையிலிருந்து வேனில் தோழர்கள் சென்றுள்ளனர். 

அனைத்துச் சங்க தோழர்களும் பங்கேற்ற உண்ணாவிரதமாக மாறியது. நமது சங்கத் தோழர்கள் 350, மற்ற சங்கத் தோழர்கள் 150 ஆக 500 பேர் பங்கேற்ற இப் போராட்டத்தில் அனைத்துச் சங்க தலைவர்கள் மற்றும் CITU பொதுச் செயலாளர் தோழர். சௌந்தரராஜன் ஆகியோர் பேசினர். 
நிர்வாகத்திடம் இருந்து பொறுப்பான பதில் ஏதும் வராததினாலும், CMD ஊரில் இல்லாத காரணத்தாலும் நாளையும் உண்ணாவிரதம் தொடர்கிறது.
போராடும் தோழர்களை, வாழ்த்துகிறோம், வணங்குகிறோம்!!No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR