தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, January 7, 2018

அனைத்து ஊழியர்கள், அதிகாரிகள் சங்கக்  கூட்டமைப்பின் சார்பாக 
தேசம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்.
=========================================

08-01-2018 மதியம் 12:30 மணி.
மேரிஸ் கார்னர் இணைப்பக வாயில், தஞ்சாவூர்.

நமது தலையாய கோரிக்கை:

துணை டவர் நிறுவனத்தை அமைத்து 
BSNL வாழ்வாதாரத்தை கெடுக்காதே!
**************************
65000 டவர்களைக் கொண்ட 
BSNL நிறுவனத்தை 
இரண்டாக உடைக்காதே!
நிதியாதாரம் கெடுக்காதே!

நியாயமான கோரிக்கைக்காக 
பல கட்ட போராட்டங்களை  
அமைதி வழியில் நடத்திவரும் 
BSNL தொழிலாளரை 
கடுமையான போராட்டத்திற்கு 

தூண்டாதே! தூண்டாதே! 

அதிகாரிகள், ஊழியர்கள் 
அனைத்துப் பிரிவு சங்கங்கள் 
ஒன்றிணைந்து நடத்துகின்ற 
ஒப்பற்ற போராட்டத்தை 
அலட்சியப் படுத்திட வேண்டாம்.

தேசமெங்கும் வேர் பிடித்து 
எரிகின்ற போராட்டமாய் 

மாறிடும் என்று எச்சரிக்கின்றோம்.

திரளாய் பங்கேற்பீர் தோழர்களே!

தோழமையுடன்,
தஞ்சை மாவட்டச் சங்கம்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR