தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, January 24, 2018

தமிழகத் தலைவர்கள் 
DOT செயலருடன் சந்திப்பு.
======================================
DOT செயலாளர்
 செல்வி. அருணா சௌந்தரராஜன் அவர்கள்
 நேற்று சென்னை CGM அலுவலகத்திற்கு வந்திருந்தார்.  
அவரை நமது கூட்டமைப்பின் 
தமிழ் மாநிலப் பொறுப்பாளர்கள் சந்தித்து 
சம்பளம் மாற்றம், டவர் துணை நிறுவனம் அமைப்பது  
சம்பந்தமாக மெமோரண்டம் அளித்தனர்.


No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR