தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, January 23, 2018


========================================================================
சத்தியாகிரக போராட்ட
விளக்கக் கூட்டம்.
இன்று 23-01-18 மாலை 5 மணிக்கு தஞ்சை மேரிஸ் கார்னர் இணைப்பகத்தில் சுமார் 60 பேர் பங்கேற்ற கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.


தோழர். T.K. உதயன் கன்வீனர், AUA, தஞ்சை 
அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
தோழர். V. லோகநாதன்
மாநில துணைத் தலைவர், NFTE, கடலூர்,
தோழர். N.R. ராஜேந்திரன் 
மாநில அமைப்புச் செயலர், BSNLEU, கோவை, 

தோழர். S. காமராஜ் 

மாநில துணைச் செயலர், AIBSNLEA , திருச்சி,
தோழர். கலியபெருமாள்  
SNEA, தஞ்சை,
தோழர். சிவகுமார் 
அகில இந்திய தலைவர், FNTOBOA, தஞ்சை,
சேவா சங்கம் சார்பாக தோழர். V. நடராஜன் திருவாரூர் ஆகியோரும் உரையாற்றினார்கள்.

இறுதியில் நமது மாவட்டச் செயலர் தோழர். K. கிள்ளிவளவன் அவர்கள் உரையாற்றி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.  
































No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR