தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, January 22, 2018

                       

========================================================================
சத்தியாகிரக போராட்ட
விளக்கக் கூட்டம்.

23-01-2018 செவ்வாய் கிழமை

மாலை 4 மணி
மேரிஸ் கார்னர்

தொலைபேசி இணைப்பகம், தஞ்சை.
=====================================
தலைமை 
தோழர். T.K, உதயன் அவர்கள்
கன்வீனர், AUA, தஞ்சை. 
விளக்கவுரை:
தோழர். V. லோகநாதன் அவர்கள்
மாநில துணைத் தலைவர், NFTE, கடலூர்.

தோழர். N.R. ராஜேந்திரன் அவர்கள்,
மாநில அமைப்புச் செயலர், BSNLEU, கோவை. 
தோழர். S. காமராஜ் அவர்கள்,
மாநில துணைச் செயலர், AIBSNLEA , திருச்சி.

தோழர். K. பழனியப்பன் அவர்கள்  
மாநில அமைப்புச் செயலர், SNEA, தஞ்சை.

தோழர். சிவகுமார் அவர்கள்,
அகில இந்திய தலைவர், FNTOBOA, தஞ்சை.

நன்றியுரை;
தோழர். K. கிள்ளிவளவன்  அவர்கள்,
மாவட்டச் செயலர், NFTE, தஞ்சை.  
===============================================
கோரிக்கைகள்:
15 சதவீத ஊதிய மாற்றத்தை 01-01-2017 முதல் BSNL ஊழியர்களுக்கு அமுல்படுத்து.

2 வது ஊதிய மாற்ற முரண்பாடுகளை கலைந்திடு.

01-01-2017 முதல் ஓய்வூதியத்தில் மாற்றம் செய்.

செல் டவர் துணை நிறுவன உருவாக்கத்தைக் கைவிடு.

ஓய்வு பெரும் வயதை 60 லிருந்து 58 ஆகக் குறைக்காதே!

VRS திட்டத்தைக் கட்டாயமாக்காதே!
========================================== 
காந்தி சமாதியில் துவங்கும் போர் 
அரசின் அலட்சியத்திற்கு சமாதி கட்டட்டும். 

நமது ஒற்றுமைக்கு விடப்பட்ட சவாலாய் 
எது வரினும் எதிர்கொள்வோம்!

திரளாய் வருக தோழர்களே!

இவண்,
போராட்டக் குழு, AUA, தஞ்சை.  

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR