தேர்வின்றி அனைவரையும் மேல்நிலைப்படுதுவோம் என்றது BSNLEU. தேர்தல் நேர வாக்குறுதி இன்று காணாமலேயே போய்விட்டது.
31-10-2010 அன்று நடைபெறவுள்ளது TM தேர்வு
10 th Pass ஆகியிருக்க வேண்டும் என்பது விதி
10 th Pass ஆகாத தோழர்களுக்கு அனுமதி மறுப்பு என்ற நிலை.
BSNLEU சங்கம்.RM/Gr. D தோழர்களுக்கு இரட்டை துரோகம் செய்துள்ளது
1 தேர்வின்றி TM ஆக்குவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
2 தகுதியும்/திறமையும்/ விருப்பமும் /ஆர்வமும் உள்ள RM தோழர்களை தேர்வு
எழுத அனுமதிக்கவில்லை.
அப்படியெனில் இவர்கள் TM ஆகவே முடியாதா?முடியும். அது நம்மால் முடியும்.
குறைவான கல்வித் தகுதி உள்ள 10 th (PASS ஆகாத) தோழர்களும் தேர்வு எழுத முடியும், PASS ஆக முடியும், TM ஆக முடியும்.
இதனை கோரிக்கையாக நமது அகில இந்திய பொதுச் செயலர் C சிங் அவர்கள் நிர்வாகத்திடம் கொடுத்துள்ளார்.
கவர்ச்சிகரமான/பொய்யான கோரிக்கையால் வாக்கைப் பெற்று அங்கீகாரம் பெற்ற சங்கத்திற்கு அதனை நிறைவேற்றும் பொறுப்பும், கடமையும் துளியுமில்லை என்பதற்கான சான்று இது.
" There is no Moral Commitment " That is BSNLEU.
Open SC ST PH
நமது மாவட்டத்தில் TM காலியிடங்கள் -44 . 33 7 3 1
நமது மாவட்டத்தில் RM & Gr.D தோழர்கள்
மொத்தம் 49
TNJ
1. S. Rajeswari, 2. P. Krishnaveni, 3. S. Thamilarasan, 4. P. Premalatha,
5. G. விஜயா, 6. P. Murali, 7. R. Meenachi, 8. D. Anuradha, 9. R. Chinnasamy,
10. L. Rajeswari , 11. G. Susila, 12. J. Amarnath rao, 13. S. Pitchaiyammal,
14. R. Shanthi, 15. A. Nadiammal, 16. V. Parvathi. 17. R. Geetha,
18. P. Arokiyamary, 19. L. Kalaiyarasan, 20. D. Jayalakshmi.
TVN
21. K. Bosekumar, 22. R. Mani, 23. R. Neela, 24. G. Sambath, 25. V. Srinivasan
26. N. Swaminathan, 27. R. Malathy, 28. P. Rajakumari
TTP
29. V. Subramanian, 30. S. Thamilselvi, 31.M. Thangaiyan,
32. M. Anbalagan NNL, 33. Gnanasundari, NNL, 34. R. Asokan, NNL.
35. K. Kalpana MNG, 36. V. Sivachandran MNG, 37. S. Sivarajan MNG,
38. S. Vimalaraja MNG.
39. R. Mallika PTK, 40. D. Sellammal PTK, 41. V. Elangovan PTK,
42. T. Jagadeesan, PTK, 43. I. Mariyaselvam PTK.
44. V. Santhi KTN, 45. R. Valarmathi AYP, 46. M. Geetha PSM,
47. P. Shanmugam AME. 48. R. Ponnusamy, 49. S. Kalaiventhan AYP
இவர்களில் தேர்வு எழுதப் போவது அய்யம்பேட்டை தோழர் கலைவேந்தன் மட்டுமே. அவருக்கு நமது வாழ்த்துக்கள்.
கோரிக்கைகள் கடைச் சரக்கல்ல.
தொழிற்சங்கம் கோரிக்கை விற்கும் அங்காடியுமில்லை.
கோரிக்கை என்பது, வாழ்க்கை சூழலில்,
தேவையின் அடிப்படையில் எழுவது.
இம்முறை நமது கோரிக்கை
அது, இது, எதுவுமில்லை!
அனைவரையும் ஒன்றிணைத்து,
பிரச்சனையைத் தீர்க்க வல்ல தொழிற்சங்கம்தான்.
அதற்காக உழைப்போம்! அனைவரையும் காப்போம்!!
தோழமையுடன்,
கே. நடராஜன், மாநில துணைச் செயலர், தஞ்சாவூர்.
கலக்கறீங்க பாராட்டு
ReplyDeleteபட்டாபி
super
ReplyDeletekannan
very good article,this type of BSNLEU`S cheat/Dishonesty ,antiworker atitude willbe defeated.by,comrade.tvl
ReplyDelete.