போனஸ் உடன் அறிவிக்கக்கோரி அகில இந்திய செயலாளர்கள் அக்டோபர் 15 அன்று ஒரு நாள் உண்ணாவிரதம். அக்டோபர் 19 ல் SSA அளவில் பெருந்திரள் தர்ணா. வாருங்கள் தோழர்களே! போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம்!!
G. கேசவன், மாவட்டச் செயலர், தஞ்சை.
No comments:
Post a Comment