( சிறப்பு பார்வை )
BSNLEU சங்கம் - தொடர்ந்து 4 வது முறையாக வெற்றி பெற்றுள்ளது . மீண்டும்
" SINGLE UNION CONCEPT " தானா ? என்ற கேள்வி எழுகிறது . தேர்தல் ஜனநாயக
முறையில் நடந்து முடிந்துள்ளது .
ஆனால் சங்க அங்கீகாரம் என்ற நிலையில் ஜனநாயக படுகொலை நடக்ககூடாது .
இந்த முறை NFTE கூட்டணி வெற்றி பெற்று இருந்தால் ,
- BONUS FORMULA - வில் மாற்றம் ,
- பல்வேறு சிக்கல்கள் நிறைந்துள்ள 4 கட்ட பதவி உயர்வு ,
- கருணை அடிப்படையில் வேலை - நிராகரிப்பு
- LEAVE ENCASHMENT TO LIC
- GROUP இன்சூரன்ஸ் WITH LIC
- ROTATION TRANSFER (சுழல் மாற்றம் )
- VRS / CRS திட்டங்கள்
- 78 .2 % IDA இணைப்பு
- TTA TO JTO PROMOTION
- WITH 30 % FITMENT TO TTA , RM /Gr " D " IN 01 .01 . 2007 WAGE REVISION
- BSNL VIABILITY
- PENSION
- JOB SECURITY
மேலே குறிபிட்ட எல்லா அகில இந்திய பிரச்சினைகள் மீதும் தொடர்ந்து விவாதித்து , நல்லதொரு மாற்றம் பெற NFTE கூட்டணி வழிவகை கண்டிருக்கும்.
ஆனால் BSNL நிர்வாகமும் , வாக்களித்த ஊழியர்களும் இதை விரும்பவில்லை என்பது புரிகிறது.
தொடர்ந்து 10 , 15 வருடங்களுக்கு இந்த துறையை காப்பாற்ற பாடுபட்டோம்.
ஆனால் BSNLEU, மிக குறுகிய காலத்தில் எல்லாவற்றையும் முடிவிற்கு கொண்டு வந்துவிடும் .
தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், NFTE தொடர்ந்து தனது போர்குணத்தை இழக்காது.
80300 ஊழியர்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிற தன்னிகரற்ற தனிப்பெரும் சங்கம் - NFTE
விகிதாசார பிரதிநிதித்துவம் மற்றும் அங்கீகாரம் பெற நீதிமன்றத்தில் நமது உரிமையை கோருவோம் !!!நிர்வாகத்திலும் போராடுவோம் !!!
கடமைகளால் களத்தை எதிர் கொள்வோம் !!!
Dissidence ,
Discussion ,
Different Point of Views
Open Debate
These are the ways of DEMOCRACY .
அலைகள் ஓய்வதில்லை
Yours Friendly
A.லைலாபானு Br.Secretary GM(O) , Thanjavur
No comments:
Post a Comment