ஐந்தாவது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற BSNLEU சங்கத்திற்கு தொழிற்சங்க அங்கீகாரத்தினை BSNL நிர்வாகம் 14-02-2011 அன்று உத்தரவாக வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே பெற்று வந்த வசதிகளை அச் சங்கம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 14-02-2011 முதல் 13-02-2013 வரை இந்த வசதி தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, கேரளா உயர்நீதி மன்றத்தில் FNTO சங்கம் தொடர்ந்துள்ள வழக்கினைச் சுட்டிக்காட்டி, அந்த வழக்கின் முடிவுக்கு இவ் அங்கீகாரம் உட்பட்டது என்றும் கூறியுள்ளது.
No comments:
Post a Comment