தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, March 9, 2014

திருச்சி சொசைட்டி தேர்தலில் போட்டியிடும் நமது வேட்பாளர்களின் பட்டியல் ...NFTE மற்றும் அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் போட்டியிடும் தோழர்களை வெற்றி பெற வைத்திட வேண்டுமென தோழமையோடு கேட்டு கொள்கிறோம் ..                            
                                                                 
1.R .ராஜேந்திரன் TS (o ) ,திருவாரூர்       9

2.S .இளங்கோவன் TS (o ),தஞ்சை            2

3.செல்லையன் TS (o ),மன்னார்குடி          1

4.P .முத்து  SrTOA , தஞ்சை                        8

5.S .கிருஷ்ணமூர்த்தி TM ,பட்டுகோட்டை 5

6.மதியழகன் TM ,முத்துபேட்டை                7



ஆகியோர்களை RGB உறுபினர்களாக தேர்வு செய்து வெற்றி பெற வைத்திட வேண்டுகிறோம் .........

தோழமையுடன்     மாவட்ட சங்கம்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR