எந்த பந்தாவும் இல்லாமல் பூப்பந்து (பால் பேட்மிண்டன்) விளையாடுகிறார்கள், அஸ்வினி, சவுமியா, வைஜெயந்தி. சமீபத்தில் சட்டீஸ்கர் மாநிலம் பிலாய் நகரில் நடந்த தேசிய பூப்பந்து போட்டியில் மூன்றாவது முறையாக தங்கம் வென்று திரும்பிய தமிழக பூப்பந்து அணியின் சென்னை வீராங்கனைகள் இவர்கள். பிளஸ்-2 தேர்வு எழுதியிருக்கும் அஸ்வினி ஜூனியர் பிரிவிலும், 10-ம் வகுப்பு படித்து வரும் சவுமியா, வைஜெயந்தி ஆகியோர் சப்-ஜூனியர் பிரிவிலும் பங்கேற்று விளையாடினர்.
ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்தியாவிலேயே முதல் 'ரேங்க்' பெற்று, தேசத்தின் ஒட்டுமொத்தப் பார்வையை தமிழகம் பக்கம் திருப்பியவர் திவ்யதர்ஷினி. 'சிவில் சர்வீஸ்' மாணவர்கள், பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என ஒவ்வொருவர் உச்சரிப்பிலும் பேசப்பட்டவர்
No comments:
Post a Comment