பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவாரூர்.
===================
தஞ்சை மாவட்டம் திருவாரூரில் அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பாக இன்று 02-02-18 மாலை 4 மணிக்கு நடைபெற்ற சத்தியாக்கிரக பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக் கணக்கான தோழர்கள், தலைவர்கள் பங்கேற்றனர்.
AITUC, CITU தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலர் தோழர் கிள்ளிவளவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
No comments:
Post a Comment