வாழ்க மணமக்கள்!
தஞ்சை தோழர் K. பிச்சையா அவர்களின்
மகள் திருமண விழா தஞ்சையில் சிறப்பாக நடைபெற்றது.
நமது முதன்மைப் பொது மேலாளர்
திரு. C.V. வினோத் அவர்கள்
பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
தோழர்கள் K. கிள்ளிவளவன், S. சிவசிதம்பரம், கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனைத்துச் சங்க தலைவர்கள், தோழர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
No comments:
Post a Comment