நமது JCM தலைவர்,
முன்னாள் மாவட்டச் செயலர்
அருமைத் தோழர். S. பிரின்ஸ் அவர்களின்
பணி நிறைவு பாராட்டு விழா!
==============================
29-08-18 புதன் மாலை 4 மணி
CTMX வளாகம், தஞ்சை.
==============================================
வாழ்க எம் தலைவா!
----------------------------------------------------
செயல் தலைவர் ஆர்.கே.
சிறப்புரையாற்றுகிறார்!
அகில இந்திய துணைத் தலைவர்
CKM வாழ்த்துகிறார்!!
மாநிலத்தின் தலைவர் காமராஜும்
மதிப்பு மிக்க செயலர் நடராஜும்
மகுடம் சூட்ட வருகிறார்கள் பிரின்சுக்கு!
பொருத்தமான பொருளர் LS ம்
போற்றிப் பேச வருகிறார்!
சிறப்புக் கூட்ட வாருங்கள்!
சம்பள மாற்ற இன்றைய நிலை!
சமூக மாற்றத்தில் நமது பங்கு!!
அனைத்துமறிய வாரீர் ஆரவாரம் செய்தே!
NFTE பேரியக்கத்தின்,
மாண்பு காக்க, மனிதம் போற்ற!
திரண்டு வருக தோழர்களே!!
வாழ்த்தினை எதிர்நோக்கும்,
உங்கள் மாவட்டச் செயலர்,
கே. கிள்ளிவளவன்.
No comments:
Post a Comment