ஜூன் 12 கால வரையற்ற வேலை நிறுத்தம் வாபஸ்
78.2 % IDA இணைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதால் விளக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. நிலுவை கிடையாது.
10-06-2013 முதல் அமுலுக்கு வருகிறது.
01-01-2007 அன்று முதல் உள்ள IDA 68.8 க்குப் பதிலாக 78.2 % IDA கணக்கிலிடப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்படுகிறது.
தந்திச் சேவை நிறுத்தம்.
வருகிற 15-07-2013 முதல் தந்திச் சேவை மூடப்படுகிறது. இதற்கான உத்தரவு இன்று (11-06-2013 ) வெளியிடப்பட்டுள்ளது. தந்திச் சேவையில் பணியாற்றும் ஊழியர்கள் செல், லேண்ட்லைன் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
No comments:
Post a Comment