- நிறைவான செயற்குழு
- நிரம்ப விவாதங்கள் நடத்திய செயற்குழு
- ஊழியர் பிரச்சனையை கவலையோடு பரிசீலித்த செயற்குழு
- சேவையை பற்றி அக்கறையாய் விவாதித்த செயற்குழு
- shifting charges /installation charges /annual rent withdrawal காரணமாக landline சேவையில் ஏற்பட்ட தாக்கம் பற்றி விவாதித்த செயற்குழு
- T .M தேர்விற்கு கல்வி தகுதியை தளர்த்திட கோரிய செயற்குழு
- TTA to JTO தேர்வெழுதிய தோழர்களின் நியாயமான உணர்வுகளை/கோரிக்கைகளை பூர்த்திசெய்ய வேண்டுமென வலியுறுத்திய செயற்குழு
- 78.2% IDA MERGER வரவே வராது என பிரச்சாரம் செய்து, வந்துவிட கூடாது என எண்ணியவர்களின் எதிர்பார்ப்பை உடைத்தெறிந்து ஒன்றுபட்ட போராட்டம் மூலம் பெற்ற மகிழ்வில் கூடிய செயற்குழு
- சங்க அங்கீகார வெற்றிக்கு பின் பெருமித உணர்வோடு கூடிய செயற்குழு
- BONUS எமது பிறப்புரிமை என முழங்கிய செயற்குழு
- இழந்த ALLOWANCES யை மீட்பது பற்றி ஆய்வு செய்த செயற்குழு
- AUGUST 2013-DELHI கருத்தரங்கம் செல்வதற்கு தயாரிப்பு செய்த செயற்குழு
- அமைப்பு ஒழுங்கீனங்களை ஒழுங்கு படுத்த வேண்டுமென வலியுறுத்திய செயற்குழு
- தேசியக்கொடி- தோழர் தமிழ்மணி ,
- சம்மேளனக்கொடி-தோழர் வேலூர் மதி,
- வரவேற்புரை - தோழர் அல்லிராஜா /சென்னகேசவன்,
- அஞ்சலி உரை -தோழர் நெய்வேலி லோகு .
- கூட்டத்தை தோழர்கள் நூருல்லா ,மாநில தலைவர் மற்றும் லட்சம்,மாநில துணை தலைவர் தலைமையேற்று நடத்தி தந்தார்கள்.
- மாநில செயலர் தோழர் பட்டாபி கவலையோடு கவனமாக ,பொறுப்போடு AGENDA வை அறிமுகப்படுத்தி பேசினார்.
- தோழர்கள் R .K ,சிறப்பு அழைப்பாளர்கள்,குடந்தை ஜெயபால் ,மதுரை சேது ஆகியோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
- மாநில,மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் மற்றும் அகில இந்திய செயலாளர் தோழர் ஜெயராமன்,அகில இந்திய அமைப்பு செயலாளர் தோழர் S .S .G ஆகியோர்கள் விவாதத்தில் கலந்துகொண்டனர்.
ஆறு மாத காலம் விலகி நின்று, தொல்லை கொடுத்து,வேடிக்கை பார்த்து ,அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட மாநில சங்க நிர்வாகிகள் மாநில செயற்குழுவை அமைதியாக நடத்தவிட கூடாது என்ற எண்ணத்தோடு வந்து எண்ணம் ஈடேறாது ஏமாற்றத்தோடு சென்றனர்.
இவர்கள் உணவருந்தவில்லை என்பதற்காக மூத்த தோழர்கள் R .K ,குடந்தை ஜெயபால் ,மதுரை சேது ,தமிழ்மணி, S .S .G ஆகியோரும் மதிய உணவு எடுத்துக்கொள்ளவில்லை.வெளிநடப்பு செய்தவர்கள் வெளியில் சென்று hotelலில் சாப்பிட்டு விட்டார்கள் என்பதை உறுதி செய்த பின்னால் மாலை 5 மணிக்கு மேல் உணவெடுத்து கொண்டார்கள் .தோழர் பட்டபியோ மதியம் சாப்பிடாமலே இருந்துவிட்டு இரவு 10 மணிக்கு மேல் தான் சாப்பிட்டார் .தோழர் மாலி அவர்களே !
" கேட்டதை எல்லாம் நம்பிவிடாதீர்கள் ,நம்பியதை எல்லாம் website இல் எழுதிவிடாதீர்கள் "
நன்றி,
K .NATARAJAN ,TTA /PSM ,
ACS ,NFTE -BSNL .
THANJAVUR .
K .NATARAJAN ,TTA /PSM ,
ACS ,NFTE -BSNL .
THANJAVUR .
it is biased review
ReplyDeleteNo you have a biased view.
DeleteTHANK U COMRADE
ReplyDeleteஅறிவுரைக்கு மிக்க நன்றி - மாலி
ReplyDeleteஅறிவுரைக்கு மிக்க நன்றி - மாலி
ReplyDeleteதலைவர் மாலி அவர்களுக்கு நான் அறிவுரை கூறவில்லை ,நடந்த உண்மை என்னவென்று சொன்னேன்,தங்கள் பதிலுக்கு நன்றி,,,,,
Deleteகுழந்தை விஜய்க்கு: தோழர் ஈரோடு மாலி ஒரு மாமேதை,
ReplyDeleteஅவரை கே.ஜி.போஸ் அணியினர் பயத்துடன் கூறும்போது
சட்டமேதை நுழைந்து விட்டார் இனி ஜாக்கிரதையாக பேசவேண்டும்
என வாயடங்கி பொத்தி நிற்பர், போஸ் அணியினருக்கு
தல மட்ட போராட்டம் முதல் கொள்கை போராட்டம் வரை
பாடம் கற்பித்தவர். பாவம் விஜி இளையவர் உங்களுக்கு
தோழர் மாலியின் வரலாற்றை முழுமையாக படித்தவர் உங்கள் அணியில்
யாராவது இருந்தால்! கேட்டு திருந்தி கொள்ளுங்கள்.
குழந்தை விஜய்க்கு: தோழர் ஈரோடு மாலி ஒரு மாமேதை,
ReplyDeleteஅவரை கே.ஜி.போஸ் அணியினர் பயத்துடன் கூறும்போது
சட்டமேதை நுழைந்து விட்டார் இனி ஜாக்கிரதையாக பேசவேண்டும்
என வாயடங்கி பொத்தி நிற்பர், போஸ் அணியினருக்கு
தல மட்ட போராட்டம் முதல் கொள்கை போராட்டம் வரை
பாடம் கற்பித்தவர். பாவம் விஜி இளையவர் உங்களுக்கு
தோழர் மாலியின் வரலாற்றை முழுமையாக படித்தவர் உங்கள் அணியில்
யாராவது இருந்தால்! கேட்டு திருந்தி கொள்ளுங்கள்.
சபாஷ் விஜய்..
ReplyDeleteபோட்டுத்தாக்கு..
முகம் தெரியா..
இந்த முக்காட்டு முண்டங்களை..
குடந்தை விஜய்யை
குழந்தை விஜயாக்கிய
கோணல்புத்தியே..
மேதைகள் மனிதர்கள்..
குழந்தைகளோ.. கடவுள்கள்..
புரிந்து கொள் மரமண்டையே..
Comrade Vijay Super. Iyakkathil Yarum Siriyavarum illai Periyavarum illai. C.Balakumar, Salem.
ReplyDeleteComrade Vijay Super. Iyakkathil Yarum Siriyavarum illai Periyavarum illai. C.Balakumar, Salem.
ReplyDeleteகெக்கே பிக்கே!!!
ReplyDeleteஅடே .. annony mous..
ReplyDeleteஇன்றுதான் புரிந்ததடா..
உனது initial
கெக்கே.. பிக்கே.. என்பது
very good mari
Deleteஅடே .. annony mous..
ReplyDeleteஇன்றுதான் புரிந்ததடா..
உனது initial
கெக்கே.. பிக்கே..
சபாஷ் தோழர் மாரி அவர்களே ,,தொடரட்டும்
உங்கள் பணி/பாணி,,,,
அடே .. annony mous..
ReplyDeleteஇன்றுதான் புரிந்ததடா..
உனது initial
கெக்கே.. பிக்கே..
சபாஷ் தோழர் மாரி அவர்களே ,,தொடரட்டும்
உங்கள் பணி/பாணி,,,,