தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, July 3, 2013

சபாஷ் தூத்துக்குடி!

தூத்துக்குடியில் கடந்த வாரம் நடைபெற்ற CTX  கிளை மாநாட்டில் கிளைச் செயலருக்கான போட்டி தோழர்கள் கலாசெல்வம் Vs மரியதாஸ் நடைபெற்றது.பெருவாரியான வாக்குகள்  வித்தியாசத்தில் தோழர் மரியதாஸ் வெற்றி பெற்றார்.மதுரை,கடலூரை தொடர்ந்து தொழிற்சங்க ஜனநாயக பாதை வென்றது.தகவல் :தூத்துகுடியிலிருந்து பாலு .




நன்றி,
K .NATARAJAN ,TTA /PSM ,
ACS ,NFTE -BSNL .
THANJAVUR .
 

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR