நாளை 4-7-2013 வியாழன் காலை 10 மணி அளவில் மாநில சங்க அறைகூவலை ஏற்று NLC போராடும் தோழர்களுக்கு ஆதரவாக பங்கு விற்பனைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் தஞ்சை மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது .தஞ்சையில் மாவட்ட தலைவர் தோழர் பிரின்ஸ் தலைமையில் CTO வளாகத்தில் நடைபெற உள்ளது .தோழர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்கவும் .
நன்றி,
K .NATARAJAN ,TTA /PSM ,
ACS ,NFTE -BSNL .
THANJAVUR .
K .NATARAJAN ,TTA /PSM ,
ACS ,NFTE -BSNL .
THANJAVUR .
No comments:
Post a Comment