தோழர் பிரின்ஸ் -தலைமை ,
தோழர் கிள்ளிவளவன் -துவக்க உரை
அனைத்து கிளை செயலாளர்களும் தோழர்கள் வேதநாயகம் ,வேதமணி,C .சேகர் ,A .சேகர் ,ராஜசேகர்,ரெங்கசாமி ,சிவசங்கரன்,சுப்பையன்,சுந்தரராஜன் ,சின்னப்பா ,K .செல்வராஜ் ,M.கைலாசம் ,பத்மநாபன் ,பாண்டுரெங்கன்,நீலமேகம் விவாதத்தில் பங்கேற்றனர்.தோழர்கள் மேகநாதன் ,கலைச்செல்வன்,சீனாதானா ,LCP ,அய்யனார் ,லைலாபானு ,இளங்கோவன் போன்ற மூத்த தோழர்கள் விவாதத்தை செழுமை படுத்தினர்.தோழர் பன்னீர்செல்வம் ,மாவட்ட செயலர் விவாதத்தை முடித்து வைத்து பேசினார் .தோழர் நடராஜன் மாநில துணை செயலாளர் நிறைவுரை ஆற்றினர் .தோழர் பக்கிரிசாமி ,மாவட்ட பொருளாளர் வரவு செலவு கணக்கை சமர்ப்பித்து நன்றி கூறி முடித்து வைத்தார்.
கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாய் நிறைவேற்றபட்டது.

- ஒவ்வொரு உறுப்பினரிடமிருந்தும் ரூபாய் 10 மாத சந்தாவாக கிளைகள் வசூல் செய்து கொள்வது.
- கிளை மாநாடுகளை ஜூலை இறுதிக்குள்ளாக நடத்துவது
- மாவட்ட மாநாடு G .M (O) கிளை நடத்துவது
- உறுப்பினர் சேர்க்கையை ஜூலை 13க்குள் முடித்திட வேண்டும்
- JCM உறுப்பினர்கள் தோழர்கள் பிரின்ஸ்,பன்னீர்செல்வம்,பக்கிரிசாமி,நடராஜன்,மேகநாதன் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டனர்
- works committe உறுப்பினர்கள்தோழர்கள் சிவசிதம்பரம் ,கிள்ளிவளவன்,A .சேகர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்
- தமிழகத்தில் தமிழில் வலைதளத்தை முதன்முதலில் தொடங்கியது தஞ்சை மாவட்டம் தான்.தொடங்கியவர் தோழர் சீனாதானா அவரை இச்செயற்குழு மனதார பாராட்டியது .தோழர் நடராஜன் அவர்களும் தோழர் சீனாதானா அவர்களும் இன்னும் சிறப்பாய் செய்திகளை தர வேண்டுமென செயற்குழு தனது விருப்பத்தை பதிவு செய்தது .
குறிப்பு: மாநில செயற்குழு
தீர்மானத்தின் படி மாநில செயலரையும் ,மாநில சங்க செயல்பாட்டையும் தனிப்பட்ட முறையில் தாக்கி /சிறுமை படுத்தி சுற்றறிக்கைகள் வெளியிடப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் .இது தொடர்ந்தால் அவர்கள் மீது சங்கரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்
18-7-2013 BSNL பாதுகாப்பு மாநாடு என்ற பெயரிலோ அல்லது வேறு எதற்கும் NFTE emblem பொறிக்கப்பட்ட ரசீது மூலம் வசூல் நடத்தப்படக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது .
நன்றி,
K .NATARAJAN ,TTA /PSM ,
ACS ,NFTE -BSNL .
THANJAVUR .
No comments:
Post a Comment