தஞ்சை மாவட்டத்தில் NLC பங்கு விற்பனை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சிறந்த முறையில் நடைபெற்றது .திருவாரூர் ,திருத்துறைபூண்டி,பட்டுக்கோட்டை ,மன்னார்குடி பகுதிகளில் ஆர்பாட்டம் நடத்திட மாவட்ட செயலர் அழைப்பு விடுத்தார்.தஞ்சை CTO வளாகத்தில் இன்று 10:30 மணிக்கு தோழர் பிரின்ஸ் அவர்கள் தலைமையில் NLC பங்கு விற்பனை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சிறந்த முறையில் நடைபெற்றது .தோழர் கருணாகரன், பொறுப்பு செயலர் ,ஒரத்தநாடு கண்டன முழக்கம் எழுப்பினார்.கிளை செயலாளர்கள் தோழர்கள் வேதமணி,SDOP கிளை ,A .சேகர் ,TVN கிளை ,K .செல்வராஜ் PSM கிளை,S.பாண்டுரங்கன் ,SDOT கிளை ,ராஜேஷ் ,CTMX கிளை ,வேதநாயகம் ,VRM கிளை மற்றும் S.இளங்கோவன் மாவட்ட துணை தலைவர்,N.மேகநாதன் ஆகியோர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
மாவட்ட செயலாளர் தோழர் T.பன்னீர்செல்வம் NLC பங்கு விற்பனை கூடாது என்றும் அதை NFTE பேரியக்கம் உறுதியாய் எதிர்கிறது என்றும் போராடும் NLC தோழர்களுக்கு ஆதரவாக தனது கருத்தை பதிவு செய்தார் .
போராடும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற கோரியும்/இந்தியாவின் ஆலயங்களாய் கருதப்படும் பொதுத்துறை பங்குகளை விற்க கூடாது எனவும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து ,மீடியாக்களுக்கு பேட்டி அளித்தார் .
மாநில துணை செயலாளர் தோழர் நடராஜன் நிறைவுரை ஆற்றினர்.இறுதியாக தோழர் K.சின்னப்பா கிளை செயலர்,GM(O),நன்றி கூறி நிறைவு செய்தார் .

நன்றி,
K .NATARAJAN ,TTA /PSM ,
ACS ,NFTE -BSNL .
THANJAVUR .
K .NATARAJAN ,TTA /PSM ,
ACS ,NFTE -BSNL .
THANJAVUR .
No comments:
Post a Comment