தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, August 21, 2017


NFTE - BSNL
தஞ்சை மாவட்டச் செயற்குழு

நாள்: 26-08-2017 சனிக்கிழமை காலை 10 மணி. 
இடம்: TELC பள்ளி, மணிக்கூண்டு சமீபம், பட்டுக்கோட்டை.

தலைமை: 
தோழர். T. பன்னீர்செல்வம், மாவட்டத்  தலைவர், தஞ்சை.

முன்னிலை    தோழர்கள்:
 S. பிரின்ஸ்,  JCM தலைவர், தஞ்சை
D. கலைச்செல்வன், மா.து.தலைவர், தஞ்சை.
தோழர். K.  விஜயராகவன், கிளை பொருளர்,  பட்டுக்கோட்டை. 

அஞ்சலியுரை;

தோழர். A. பன்னீர்செல்வம், 
மாவட்ட அமைப்புச் செயலர், கூத்தாநல்லூர்  

வரவேற்புரை:
C. சுந்தரராஜு,
 மாவட்ட அமைப்பு செயலர், பட்டுக்கோட்டை 

அமைப்பு நிலை விவாதத்தை துவக்கி வைத்தல்:

தோழியர். A . லைலாபானு அவர்கள் 
மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளர், தஞ்சை 

விவாதத்தில் பங்கேற்போர்:

மாவட்ட, கிளைச் சங்க நிர்வாகிகள் 


ஆய்படு  பொருள்:
                                 1. செயல்பாட்டறிக்கை  
                                 2. கிளை மாநாடுகள் 
                                 3. நடந்து முடிந்த JCM 
                                 4. மாநில செயற்குழு 
                                 5. ஒப்பந்த ஊழியர் பிரச்சினை 

                                            வரவு செலவு கணக்கு:

                 தோழர்.  A . சேகர்  மாவட்ட பொருளர், திருவாரூர் 

வாழ்த்துரை 
தோழர். N. வீரபாண்டியன் AIBSNLEA  
தோழர். S. சிவசிதம்பரம், மாநில  துணைத்  தலைவர் 
தோழர். C. நாடிமுத்து , மா.தலைவர் TMTCLU 
தோழர். K. சிவப்பிரகாசம், மா.ஒ.குழு TMTCLU  
மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் 

கருத்துரை:

தோழர்.  N.  மேகநாதன், மாநில துணைத் தலைவர் 


தொகுப்புரை:
                                   தோழர். K. கிள்ளிவளவன்,  மாவட்டச் செயலர்.

சிறப்புரை:
தோழர். K. நடராஜன், மாநிலச் செயலாளர்.    

நன்றியுரை 

ஜம்புநாதன், மா. து.பொருளர்.

திரளாய் பங்கேற்பீர் தோழர்களே!


T. பன்னீர்செல்வம்         K. கிள்ளிவளவன்                  A. சேகர்
         தலைவர்                            செயலர்                     பொருளாளர்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR