பெரிதும் வருந்துகிறோம்!
தோழர். ஜெகநாதன் STS, குடந்தை.
இன்று இயற்கை எய்தினார்.
NFTE யின் அனைத்து செயல்பாடுகளிலும்
இரண்டறக் கலந்தவர்.
அவரது திடீர் மரணம் நமக்கு அதிர்ச்சியளிக்கிறது.
தோழரின் இறுதிச் சடங்கு
குடந்தையில் இன்று 23-05-18 மாலை நடைபெறும்.
தோழரின் பிரிவால் வாடும்
அவர்தம் குடும்பத்தாருக்கும்,
குடந்தை NFTE குடும்பத்திற்கும்
தஞ்சை மாவட்டச் சங்கம்
தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
No comments:
Post a Comment