தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, May 3, 2018

தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வரும் காசாங்காடு ஒப்பந்தத் தொழிலாளி
தோழர். முருகையனுக்கு 
நமது ஒப்பந்தத் தொழிலாளிகள்  இருவர்
இன்று 03-05-18 தஞ்சை சென்று
குருதிக் கொடை அளித்து வந்தனர்.

தோழர்கள்:
 அனந்தகோபாலபுரம் பாக்யராஜ் 
துவரங்குறிச்சி ஜீவா
ஆகியோருக்கு நமது பாராட்டுக்களை
தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
NFTE, தஞ்சை மாவட்டச் சங்கம்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR