அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கக் கூட்டமைப்பு. தஞ்சை மாவட்டம்.
===================================
தெருமுனை பரப்புரை இயக்கம்
தனி டவர் நிறுவனம்
( BSNL TOWER CORPORATION LIMITED )
அமைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்தும், மத்திய அரசின் BSNL விரோதக் கொள்கைகளை எதிர்த்தும் 07-05-18 முதல் 11-05-18 வரை 5 நாட்கள் தெருமுனைப் பரப்புரை இயக்கம் கீழ்கண்ட இடங்களில் நடைபெறும் எனவும், தெருமுனைப் பரப்புரை இயக்கத்தின் இறுதி நாளான 11-05-18 அன்று நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
07-05-18 திங்கள் மாலை 4 மணி. தஞ்சை
ரயில் நிலையம் எதிரில்
DE (RM) /TNJ, Extl., PSM உள்ளிட்ட
கிளைகள் பங்கேற்கும்.
08-05-18 செவ்வாய் மாலை 4மணி.
பட்டுக்கோட்டை.
தலைமை அஞ்சலகம் அருகில்
09-05-18 புதன் மாலை 4 மணி.
மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி
10-05-18 வியாழன் மாலை 4 மணி. திருவாரூர்.
11-05-18 வெள்ளி மாலை 4 மணி தஞ்சையில்
ஆர்ப்பாட்டம்.
கிளைகள் முறையாக திட்டமிட்டு,
தோழர்களைத் திரட்டி,
காவல் நிலையத்தில் தகவல் கொடுத்து, பத்திரிக்கைக்கு செய்தி அளித்து,
பரப்புரை இயக்கத்தை
சிறப்பாக நடத்திட வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment