NFTE BSNL - TMTCLU
பட்டுக்கோட்டை கிளைகள்.
===================================
தோழர். ஆர். ராஜேந்திரன் DGM/குடந்தை
அவர்களின் பணி நிறைவு பாராட்டுவிழா
======================================
பட்டுக்கோட்டை NFTE கிளையின் சார்பாக
தோழர் ஆர். ராஜேந்திரன், DGM, குடந்தை
அவர்களுக்கு சிறப்பான முறையில் பணி நிறைவு
பாராட்டு விழா பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.
பட்டுக்கோட்டையில் RTP யாக பணியை துவங்கி
DE வரை பதவி உயர்வு பெற்றவர். பின் DGM ஆக
பதவி உயர்வு பெற்று குடந்தையில் பணியாற்றினார்.
பட்டுக்கோட்டையில் பணியாற்றிய காலத்தில் NFTE சங்கத்தில் பல
பொறுப்புகளை வகித்தவர். அதிகாரியான பின் AIBSNLEA சங்கத்தில்
அகில இந்திய அளவில் CWC உறுப்பினர் வரை பதவி வகித்தவர்.
பொறுப்புகளை வகித்தவர். அதிகாரியான பின் AIBSNLEA சங்கத்தில்
அகில இந்திய அளவில் CWC உறுப்பினர் வரை பதவி வகித்தவர்.
கோட்ட பிரிவினையின் போது புதுக்கோட்டை சென்று அன்றைய
ரெகுலர் மஸ்தூர் தோழர்களுக்கு ரெக்கார்டுகளை எடுத்துவந்து
ரெகுலர் மஸ்தூர் தோழர்களுக்கு ரெக்கார்டுகளை எடுத்துவந்து
அவர்களின் பணி நிரந்தரத்திற்கு உழைத்தவர் என்பதோடு
நேர்மையாளராகவும் பணியாற்றியவர்.
நேர்மையாளராகவும் பணியாற்றியவர்.
அவரது பாராட்டு விழா NFTE கொடியேற்று விழாவோடு 21-07-18
அன்று மாலை 4 மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை சிறப்பாக
நடைபெற்றது. பட்டுக்கோட்டை கிளைதோழர்கள் அவரது சேவையைப்
பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினர்.
NFTE மாநிலச் சங்கத்திற்கு ரூபாய் 1000 ஐ
தோழர். ராஜேந்திரன் அவர்கள்
நன்கொடையாக வழங்கினார். இறுதியில்

DGM ராஜேந்திரன் அவர்கள் அளித்த சிறப்பான
விருந்துடன் விழா நிறைவுற்றது.
விழாவில் நமது PGM திரு. சி.வி. வினோத் அவர்களும்,
நமது தலைவர் வீரபாண்டியன்,
மாநிலச் செயலாளர் தோழர். கே. நடராசன்,
மாவட்டச் செயலர் தோழர். கிள்ளி ஆகியோர்
வாழ்த்திப் பேசினார்கள்.
மேலும் தலைவர்கள் TMTCLU மாவட்டச் செயலர் கலைச்செல்வன்,
அனைத்துச் சங்க கன்வீனர் தோழர். டீ.கே.உதயன்,தோழர். முகிலன்,
ஓய்வு பெற்ற தலைவர் T. லெட்சுமணன், மன்னை கிளைச்செயலர்
தோழர். மோகன், முத்துப்பேட்டை சிவசங்கரன் மற்றும் நமது
தோழர்களும் வாழ்த்திப் பேசினார்கள்.
அனைத்துச் சங்க கன்வீனர் தோழர். டீ.கே.உதயன்,தோழர். முகிலன்,
ஓய்வு பெற்ற தலைவர் T. லெட்சுமணன், மன்னை கிளைச்செயலர்
தோழர். மோகன், முத்துப்பேட்டை சிவசங்கரன் மற்றும் நமது
தோழர்களும் வாழ்த்திப் பேசினார்கள்.
இறுதியாக தோழர். ராஜேந்திரன் அவர்களின் நெகிழ்ச்சியான
ஏற்புரைக்குப் பின் தோழர் விஜயராகவன் அவர்கள் நன்றி கூற விழா
இனிதே நிறைவேற்றது.
ஏற்புரைக்குப் பின் தோழர் விஜயராகவன் அவர்கள் நன்றி கூற விழா
இனிதே நிறைவேற்றது.
No comments:
Post a Comment