கிளைச் செயலர்கள் மற்றும்
மாவட்டச் சங்க நிர்வாகிகள் கூட்டம்.
============================
மாவட்டச் சங்க அலுவலகம், தஞ்சாவூர்.
11-07-18 மதியம் 12:00 மணி.
=================
தலைமை:
தோழர். T. பன்னீர்செல்வம் அவர்கள்,
மாவட்டத் தலைவர், தஞ்சாவூர்.
அனைவரும் தவறாது கலந்து கொண்டு
சிறப்பிக்க வேண்டுகிறோம்!
தோழமையுடன் வரவேற்கும்,
கே. கிள்ளிவளவன், மாவட்டச் செயலர்.
A. சேகர், மாவட்டப் பொருளர், திருவாரூர்.
=============================
No comments:
Post a Comment