தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, July 7, 2018

அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு,  தஞ்சை மாவட்டம்.
கண்டன ஆர்ப்பாட்டம்.
===========================================
11-07-18 காலை 10:30 மணி.
CTMX இணைப்பக வாயில், தஞ்சை.
==========================================
கோரிக்கைகள் 
3  வது சம்பள மாற்றத்தை
இனியும் தாமதப் படுத்தாதே! 

ஊழியர்களுக்கு தரப்பட்ட
உறுதி மொழியை நிறைவேற்று!

BSNL  பென்சனர்களுக்கு உடனடியாக 
பென்சன் மாற்றத்தை நிறைவேற்று.

BSNL நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட 4G அலைக்கற்றையை நிர்மாணம் செய்.

பங்கேற்பீர் தோழர்களே!
தொடர்ந்த போராட்டமே தொழிலாளரின் துயரோட்டும்.

===========================================

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR